FarmersNet

Welcome, Guest

398 requests and counting...
எம்மை பற்றி
Sri Lankan Farmer
பாமHநெட் (www.farmer.lk) என்பது இலங்கையில் கிராமிய விவசாயிகளுக்கு உதவூவதற்காக அமைக்கப்பட்ட நடமாடும் கணினி இணையத்தள மேடையாகும். குறுஞ் செய்தி முறைகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை www.farmer.lk மீது அப்லோட் செய்யூம் வசதி இதன் மூலம் செய்து கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கும் வியாபாhpகளுக்கும் தமது விற்பனை அல்லது கொள்வனவூ பற்றிய இதன்மூலம் அப்லோட் செய்ய முடியூம். ஸ.பொட வியாபார மேடையாக பாமHநெட் தன்னியக்கமாக தகவல்களை ஒப்பிட்டு விற்பனையாளHகளினதும் கொள்வனவாளHகளினதும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்திமூலம் அறிவிக்கின்றது. பாமHநெட்( பாமHநெட (www.farmer.lk) பியூசன் தயாhpப்பாகும்.அதன் அடிப்படை இலக்கு Sarvodaya Economic Enterprise Development Servises (SEEDS www..seeds.lk) நுண் நிதி நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்ற சிறு அளவிலான விவசாயிகளாகும். சுற அளவிலான விவசாயிகளைப் பாதுகாத்துக் கொள்வது பாமH நெட்டின் நோக்கமாகும்.